PhyU-06-130

Author : Admin

Topic updated on 05/28/2017 07:32am

இங்கே காணப்படும் Image Tip மின்னேற்றப் பரம்பல் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
(A)அடைந்த மேற்பரப்பு S1 இற்குக் குறுக்கே மின் புலக் கோடுகள் செல்வதில்லை.
(B) மின்னேற்றம் +3q காரணமாக உண்டாகும் மொத்த மின் பாயம் அதில் இருக்கும் ஏனைய மின்னேற்றங்களைச் சார்ந்திருப்பதில்லை.
(C)அடைத்த மேற்பரப்பு S2 இனூடாக உள்ள தேறிய மின் பாயம் பூச்சியமன்று.
மேலுள்ள கூற்றுக்களில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply