PhyU-06-128

Author : Admin

Topic updated on 05/28/2017 07:24am

ஒரு மெல்லிய உலோகத் தகடு PQ ஆனது கொள்ளவம் C யை உடைய சமாந்தரத் தட்டக் கொள்ளளவி ஒன்றின் தட்டங்களுக்கிடையே உருவில் காணப்படுகின்றவாறு Image Tip தட்டங்களுக்குச் சமாந்தரமாக இருக்குமாறு செலுத்தப்பட்டுள்ளது. தகடு PQ வின் பரப்பளவு கொள்ளளவித் தட்டத்தின் பரப்பளவுக்குச் சமமெனின், தொகுதியின் புதிய கொள்ளளவம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply