ஒவ்வொன்றும் மின்னேற்றம் Q வைக் கொண்டனவும் R1 , R2 , R3 , (R1 , < R2 < R3 ) என்னும் ஆரைகளை உடையனவுமான மூன்று கடத்துங் கோளங்கள் 
உருவில் காணப்படுகின்றன. ஒவ்வொரு கோளத்தின் மையத்திலிருந்து தூரம் R இல் இருக்கும் A, B, C என்னும் புள்ளிகளில் மின் புலச் செறிவுகள் முறையே EA, EB , EC ஆகும். அப்போது