20 cm நீளத்தையும் 4.5g திணிவையும் உடைய ஒரு கிடைக் கடத்தும் கம்பி XY ஆனது அதற்குச் செங்குத்தாகத் தாளுக்குள்ளே திசைப்படுத்தப்பட்ட 0.15T ஆகவுள்ள ஒரு காந்தப் புலத்திலே ஒரு சோடி இலேசான கம்பிகளினால் உருவில் காட்டப்பட்டுள்ளவாறு 
தொங்கவிடப்பட்டுள்ளது. இலேசான கம்பிகளின் இழுவையைச் சூனியமாக்குவதற்குக் கம்பி XY யில் இருக்க வேண்டிய மின்னோட்டத்தின் பருமனும் திசையும் யாவை?