ஒரு புள்ளி ஏற்றும் +q ஆனது உருவில் காட்டப்பட் டுள்ளவாறு ஒரு வட்டத்தின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. 
வேறொரு புள்ளி ஏற்றம் +q ஆனது A யிலிருந்து B யிற்கும் A யிலிருந்து C யிற்கும் A யிலிருந்து D யிற்கும் தனித்தனியாகக் கொண்டு செல்லப்பட்டது. ஏற்றத்தைக் கொண்டு செல்கையில் செய்யப்பட்ட வேலை?