A, B என்பன சம ஏற்றங்களைச் கொண்ட சீராக மின்னேற்றப்பட்ட, கடத்தாத இரு சர்வசமத் திண்மக் கோளங்கள் ஆகும். 
அவற்றுக்கிடையே உள்ள தூரம் அவற்றின் ஆரை r ஐக் காட்லும் மிகவும் பெரியது. x இலிருந்து y யிற்கு xy வழியே மின் புலச் செறிவு E யின் மாறலை மிகச் சிறந்த முறையில் வகைகுறிப்பது?