சீரான மின்னேற்றப்பட்ட பெரிய உலோகத் தகடு ஒன்று பூச்சிய அழுத்தத்தில் வைத்திருக்கப்படுகின்றது. உருவில் காட்டப்பட்டுள்ளவாறு 
– 1V சம வழுத்த மேற்பரப்பு ஒன்று 1 cm தூரத்தில் அவதானிக்கப்படுகின்றது. உலோகத் தகட்டுக்கு மேலே 2 cm தூரத்தில் சம வழுத்த மேற்பரப்பின் அழுத்தம்.