Author : Admin
தொகுதியொன்றினதும், ஒரு குறிப்பிட்ட திசை x வழியேயான மின் அழுத்தம் (v) இனது மாறலை உரு காட்டுகிறது . இத்தொகுதியானது?
தனது தட்டங்களுக்கிடையே வளியை கொண்ட, ஏற்றிய சமாந்தரத் தட்டக் கொள்ளவி ஒன்றாகும்.
தனது தட்டங்களுக்கிடையிலே உலோகப் பாளம் ஒன்றைக் கொண்டுள்ள ஏற்றிய சமாந்தரத் தட்டக் கொள்ளளவி ஒன்றாகும்.
தனது தட்டங்களுக்கிடையிலே மின்னுழையப்பாளம் ஒன்றைக் கொண்டுள்ள ஏற்றிய சமாந்தரத் தட்டக் கொள்ளவி ஒன்றாகும்.
கடத்தும் கோளம் ஒன்றாகும்.
ஏற்றிய கடத்தும் கோள ஓடொன்றினுள்ளே இருக்கும் ஒருமைய ஏற்றிய கடத்தும் கோளம் ஒன்றாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human