மூன்று சர்வசமனான உலோக கோளங்கள் மூன்று காவலி நிலிகளில் தாங்கப்பட்டுள்ளன. முதலாவது கோளத்துக்கு ஒரு ஏற்றம் q கொடுக்கப்படுகிறது. பின்னர் இரண்டாவது கோளம் முதலாவது கோளத்தினால் கணநேரத்துக்கு தொடப்படுகிறது. அடுத்து மூன்றாவது கோளம் இரண்டாம் கோளத்தினால் கணநேரத்திற்கு தொடப்படுகிறது. இறுதியாக மூன்றாவது கோளத்தினால் முதலாவது கோளம் கண நேரத்துக்குத் தொடப்படுகிறது. முதலாவது, இரண்டாவது, மூன்றாவது கோளங்களின்மீது உள்ள இறுதி ஏற்றங்கள் முறையே?