S1 , S2 ஆகியவை -q, +q, +2q, +3q ஆகிய பருமன்களையுடைய புள்ளி ஏற்றப் பரம்பலைச் சூழவுள்ளதும் 2r, r ஆரைகளையுடையவையுமான இரு கருதுகோள் முறையிலான கோளப் பரப்புகளாகும். 
S1 இற் கூடாகச் செல்லும் தேறியமின்பாயம் / S2 இற் கூடாகச் செல்லும் தேறியமின்பாயம் என்ற விகிதம்?