1µF, 2µF, 3µF ஆகிய கொள்ளளவங்களையுடைய மூன்று தனியாக்கப்பட்ட கொள்ளளவிகள் உருவில் காட்டப்பட்டுள்ளவாறு 
முறையே 2µC, 6µC, 6µC ஆகிய ஏற்றங்களைக் காவுகின்றன. இவற்றின் நேர்த் தட்டங்கள் ஒன்றாக இணைக்கப்படுமாயின், அடுத்த தட்டமுடிவிடங்களான A, B, C ஆகியவற்றில் உள்ள, நேர்த் தட்டங்கள் சார்பான, அழுத்தங்கள் (வோல்ற்களிலான) முறையே?