நேர் ஏற்றம் ஒன்றைக் காவும் எளிய ஊசல் ஒன்றானது உருவில் காட்டப்பட்டுள்ளதுபோல, 
சமாந்தரத் தட்டக் கொள்ளளவி ஒன்றினது கிடைத் தட்டங்களுக்கிடையிலே வைக்கப்பட்டுள்ளது. இக் கொள்ளளவிக்கு V அழுத்த வித்தியாசம் பிரயோகிக்கப்படும்போது, சிறிய அலைவுகளுக்குரிய ஆவர்த்தனம் T ஆயின், T – 2 இனது V உடனான மாறலைத் திறம்பட வகை குறிப்பது?