PhyU-06-82

Author : Admin

Topic updated on 05/27/2017 06:45am

சம திணிவையுடைய இரண்டு சிறிய கோளங்கள் இரு சர்வ சமனான பாரமற்ற விரிபடா இழைகளிலிருந்து தொங்கவிடப்பட்டுள்ளன. இவ்விழைகளின் சுயாதீன முனைகள் கூரையிலுள்ள ஒரு பொதுப் புள்ளிக்கு இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒரு கோளம் ஏற்றம் +Q வைக் கொண்டிருக்கையில் அடுத்தது +2Q ஏற்றத்தைக் கொண்டுள்ளது. +Q வுக்கு இணைக்கப்பட்ட இழையானது நிலைக்குத்துடன் கோணம் θ வை ஏற்படுத்துமாயின் நிலைக்குத்துடன் அடுத்த இழை அமைக்கும் கோணம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply