PhyU-06-80

Author : Admin

Topic updated on 05/26/2017 11:24pm

வெற்றிடமாக்கப்பட்ட குழாய் ஒன்றினுள் வைக்கப்பட்டுள்ள இரு சமாந்தர உலோகத் தட்டங்களுக்கு இடையிலுள்ள வெளியில் ஒரு ஏற்றிய துணிக்கை காணப்படுவதாகக் கருதுக. இத்தட்டங்களுக்கு இடையில் மாறா அழுத்த வேறுபாடு ஒன்று நிலைநிறுத்தப்பட்டு, இத்தட்டங்களுக்கு இடையிலுள்ள வேறாக்கம் d மாற்றப்படுமாயின் இவ் ஏற்றிய துணிக்கையினால் உணரப்படும் மின்விசையானது விகிதசமமாயிருப்பது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply