Author : Admin
சமாந்தரத்தட்ட கொள்ளளவி ஒன்றினது கொள்ளளவத்தைப் பற்றிச் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுக்களில் எந்த ஒன்று உண்மையானது?
தட்டங்களுக்கு இடைப்பட்ட தூரத்தின் மீது அது தங்கியிராது
தட்டங்களுக்கிடையே மின்னுழையம் ஒன்றை வைக்கும் போது அது குறையும்
அதன் அலகுகள் JC-¹ ஆகும்
ஏற்றத்தின் மீது அது தங்கியிராது
ஓரளவு ஏற்றத்தை ஓரிடத்திலிருந்து இன்னுமொரு இடத்துக்கு அசைக்கத் தேவையான சக்தி என இது வரைவிலக்கணப்படுத்தப்படும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human