காட்டப்பட்டுள்ள வரிப் படத்தில் 
+, – ஆகிய குறியீடுகள் ஏற்றப் பரம்பலொன்றிலுள்ள +Q, -Q என்ற ஏற்றங்களை முறையே வகை குறிக்கின்றன. S1 – S5 என்பன, இவ்வேற்றங்களைக் சூழ மாணவனொருவனால் வரையப்பட்ட ஐந்து மூடிய கோளப் பரப்புகளாகும். இப்பரப்புகளிலிருந்தான மொத்த வெளிநோக்கிய மின்பாயம் உயர்வாயிருப்பது?