PhyU-06-74

Author : Admin

Topic updated on 05/26/2017 11:00pm

யாவும் ஒரே திசையில் இயங்கும் இலத்திரன்களில் அடர்ந்த கற்றை ஒன்று முன்னோக்கிச் செல்லும்போது எல்லாப் பக்கங்களுக்கும் பரவும் நாட்டத்தைக் கொண்டது. பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
(A)யாவும் ஒரே திசையில் இயங்கும் புரோத்தன்களின் அடர்ந்த கற்றை ஒன்று சுருங்கும் நாட்டத்தைக் கொண்டிருக்கும்.
(B) யாவும் ஒரே திசையில் இயங்கும் மறை அயன்களைக் கொண்ட அடர்ந்த கற்றை ஒன்று எல்லாத் திசைகளுக்கும் பரவும் நாட்டத்தைக் கொண்டிருக்கும்.
(C)எதிர் திசைகளில் இயங்கும் சம அடர்த்திகளை உடைய புரோத்தன்களினதும் இலத்திரன்களினதும் மேற்படியும் அடர்ந்த இரு கற்றைகள் சுருங்கும் நாட்டத்தைக் கொண்டிருக்கும் இக்கூற்றுகளுள்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply