PhyU-06-69

Author : Admin

Topic updated on 05/26/2017 10:39pm

மின்னேற்றம் + Q வைக் கொண்ட கடத்துங் கோளம் ஒன்று புவியுடன் தொடுக்கப்பட்ட உலோகப் பெட்டி ஒன்றிலே மின்னேற்றப்படாத A,B என்னும் வேறு இரு கடத்துங் கோளங்களுடன் உருவிற் காட்டப்பட்டுள்ளவாறு Image Tip ஒருமிக்க வைக்கப்பட்டுள்ளது. கோளங்களுக்கிடையேயும் கோளங்களுக்கும் பெட்டிக்குமிடையேயும் மின் தொடுகை எதுவும் இல்லையெனின், பின்வரும் வரிப்படங்களுள் எது கோளங்களைச் சுற்றி உள்ள மின் புலத்தைத் திருத்தமாக வகை குறிக்கும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply