நேர் ஏற்றமொன்றைக்காவும் தனியாக்கிய உலோகப் பந்து Z ஆனது படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, 
ஏற்றாதவையும் தனியாக்கியவையுமான X,Y என்ற இரு உலோகப் பந்துகளுக்கு அருகில் கொண்டு வரப்படுகின்றது. இதன் பின்னர், பந்துகள் X உம் Y யும் கணப்பொழுது கம்பியொன்றினால் இணைக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து பந்து Z அகற்றப்படுகிறது. இவை செய்து முடிக்கப்பட்ட பொழுது?