தேசிய அரசு என்பது :
A – கலாசார வேற்றுமையையும் அரசியல் ஒற்றுமையின்மையையும் பாதுகாக்கும் ஓர் அரசு முறைமை எனப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
B – குடியுரிமையினதும் தேசியத்துவத்தினதும் அரசியல் பிணைப்பின் அடிப்படையில் தாபிக்கப்பட்ட தன்னாட்சி அரசியல் சமூகமாக உள்ளது.
C – பல்தேசப் பேரரசுகளுக்கும் நகர அரசுகளுக்கும் எதிராக 16ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு மாற்று அரசு முறைமையாக உள்ளது.
D – “ஒவ்வொரு தேசமும் ஓர் அரசு மற்றும் முழுத் தேசத்துக்கும் ஓர் அரசு” என்ற மூலக்கொள்கையை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது.
E – சர்வதேச அரசியலின் அடிப்படைக் கூறாகும் என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.