கால்மாக்ஸ் கருதிய கொமிய10னிச சமூகம்:
A – புரட்சிகர பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழான மாற்றமுறும் சோஷலிசக் கட்டத்துக்குப் பின்னர் தாபிக்கப்படும்.
B – சந்தைகளை இலக்காகக் கொண்டு பொருளுற்பத்தியை மேற்கொள்ளும்.
C – பொது உரித்தினை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
D – வர்க்கமற்ற ஒரு சமூகமாக இருக்கும்.
E – அரசற்ற ஒரு சமூகமாக இருக்கும்.