PhyU-04-302

Author : Admin

Topic updated on 05/25/2017 11:14pm

10W என்னும் ஒரு மாறா வீதத்தில் வெப்பச்சக்தியை அளிப்பதன் மூலம் -50oC இல் உள்ள திணிவு 0.1kg ஐ  உடைய ஒரு பனிக்கட்டித் துண்டு சீராக வெப்பமாக்கப்படுகின்றது. பனிக்கட்டியின் தன்வெப்பக் கொள்ளளவு S ஐ அலகுகளில் α எனின், ஏனைய பொருத்தமான கணியங்களின் பெறுமானங்களை α வின் சார்பில் பின்வருமாறு அண்ணளவாகத் தரலாம்.

நீரின் தன்வெப்பக் கொள்ளளவு = 2 α

பனிக்கட்டியின் உருகல் மறைவெப்பம் = 160 α

நீரின் ஆவியாக்கல் மறைவெப்பம் = 1200 α

பின்வரும் வரைபுகளில் எது நேரம் (t) உடன் தொகுதியின் வெப்பநிலை (θ) இன் மாறலை மிகச் சிறந்த விதத்தில்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply