30oC இல் வளிமண்டலத்திலிருந்து தனியாக்கிய வளியின் ஒரு குறித்த கனவளவு முதலில் 80 oC இற்கு வெப்பமாக்கப்பட்டு, பின்னர் சீரான வீதங்களில் 15 oC இற்குக் குளிர்ச்சியாக்கப்படுகின்றது. வெப்பமாக்கலும் குளிர்ச்சியாக்கலும் மாறா அமுக்கத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. தனியாக்கிய வளியின் பனிபடுநிலை 25 oC ஆகும். நேரம் (t) உடன் வளிக் கனவளவின் தொடர்பு ஈரப்பதன் (R) இனதும் தனி ஈரப்பதன் (A) இனதும் மாறலை மிகச் சிறந்த விதத்தில் வகைகுறிப்பது