Author : Admin
ஓர் இலட்சிய வாயுவானது தரப்பட்டுள்ள P – V வரிப்படத்தில் காணப்படுகின்றவாறு நிலை a யிலிருந்து நிலை c யிற்கு adc, ac, abc என்னும் மூன்று வெப்பவியக்கப் பாதைகள் வழியே விரியவல்லது. மேற்குறித்த பாதைகளில் எதன் வழியே அதியுயர் வெப்பப் பரிமாற்றம் நிகழும்?
பாதை adc
பாதை ac
பாதை abc
பாதை adc யும் ac யும் சமமாக
பாதை adc யும் abc யும் சமமாக
You must be logged in to post a comment.
Only fill in if you are not human