Author : Admin
பின்வரும் அட்டவணையில் எந்நிறை மூலக்கூறு SSF2 இன் மத்திய S அணு தொடர்பாகச் சரியான தகவல்களைத்தரும்? (அ.ஓ= அணு ஓபிற்றல், க.ஓ = கலப்பு ஓபிற்றல்)
ஒட்சியேற்ற நிலை==+1 ஏற்றம் = 0 கலப்பாக்கம்=sp3 வடிவம் = நான்முகி S-SF2இலுள்ள S- S σ பிணைப்பின் இயல்பு=3 (3p அ. ஓ.) +s (sp3 க.ஓ.)
ஒட்சியேற்ற நிலை=+2 ஏற்றம் =0 கலப்பாக்கம்=sp2 வடிவம் = தள முக்கோணம் S-SF2இலுள்ள S- S σ பிணைப்பின் இயல்பு=3 (3p அ. ஓ.) +s (sp2 க.ஓ.)
ஒட்சியேற்ற நிலை=+2 ஏற்றம் = 0 கலப்பாக்கம்=sp3 வடிவம் =கூம்பகம் S-SF2இலுள்ள S- S σ பிணைப்பின் இயல்பு=3 (3p அ. ஓ.) +s (sp3 க.ஓ.)
ஒட்சியேற்ற நிலை=+1 ஏற்றம் =+1 கலப்பாக்கம்=sp3 வடிவம் =கூம்பகம் S-SF2இலுள்ள S- S σ பிணைப்பின் இயல்பு=3 (3p அ. ஓ.) +s (sp3 க.ஓ.)
ஒட்சியேற்ற நிலை=+2 ஏற்றம் =+1 கலப்பாக்கம்=sp2 வடிவம் = தள முக்கோணம் S-SF2இலுள்ள S- S σ பிணைப்பின் இயல்பு=3 (3p அ. ஓ.) +s (sp2 க.ஓ.)
You must be logged in to post a comment.
Only fill in if you are not human