CheU-01-421

Author : Admin

Topic updated on 05/25/2017 06:08pm

அலைநீளம் 200 nm ஐ உடைய மின்காந்தக்கதிர்ப்புப் பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது / எவை
உண்மையானது/உண்மையானவை ?
(a) அது அலைநீளம் 400 nm ஐ உடைய கதிர்ப்பிலும் பார்க்கக் கூடிய மீடிறனை உடையது.
(b) அது மின்காந்த நிறமாலையின் (திருசியத்தின்)கட்புலப் பிரதேசத்தில் உள்ளது.
(c) வெற்றிடத்தில் அது அலைநீளம் 400 nm ஐ உடைய கதிர்ப்பிலும் பார்க்கக் கூடிய வேகத்தை உடையது.
(d) அதன் போட்டன் 100 nm அலைநீளத்தை உடைய கதிர்ப்பின் போட்டனிலும் பார்க்கக் கூடிய சக்தியை உடையது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply