முதற் கூற்று:SO2மூலக்கூறுகளிடையே உள்ள மூலக்கூற்றிடை விசைகள் CO2 மூலக்கூறுகளுக்கு
இடையே உள்ள மூலக்கூற்றிடை விசைகளிலும் பார்க்க வலிமையானவை.
இரண்டாம் கூற்று:முனைவு மூலக்கூறுகளுக்கிடையே உள்ள மூலக்கூற்றிடை விசைகள்
அண்ணளவாக ஒத்த திணிவுள்ள முனைவற்ற மூலக்கூறுகளுக்கிடையே உள்ள மூலக்கூற்றிடை விசைகளிலும் வலிமையானவை.