Author : Admin
நான்கு சொட்டெண்களை (n, l, ml , ms)பயன்படுத்தி ஓர் அணுவின் இலத்திரன்களின் அடையாளத்தை எடுத்து ரைக்கலாம். பின்வரும் எண் தொகுதிகளில் எது ஓர் அணுவின் இலத்திரனுக்கு ஏற்கத்தகாதது என்பதை இனங்காண்க.
(4, 2, 0, +1/2 )
(3, 1, -1,+1/2 )
(3, 2, -3,+1/2 )
(2, 1, 1,+1/2 )
(4, 0, 0,–1/2 )
You must be logged in to post a comment.
Only fill in if you are not human