CheU-01-397

Author : Admin

Topic updated on 05/25/2017 03:24pm

ஒரு மாறா வெப்பநிலையில் பின்வரும் எப்படிமுறையில்/படிமுறைகளில் ஒரு நீர்க் கரைசலின்   pHஆனது 2 அலகுகளால் உயர்த்தப்படுகின்றது?
(a) கரைசலில் உள்ள H+இன் செறிவை 200 மடங்கினால் குறைத்தல்
(b) கரைசலில் உள்ள  Hஇன் செறிவை 2.0 mol dm-3 இனால் குறைத்தல்
(c) கரைசலில் உள்ள Hஇன் செறிவை 100 மடங்கினால் குறைத்தல்
(d) கரைசலில் உள்ள Hஇன் செறிவை 0.01 mol dm-3இனால் குறைத்தல்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply