Author : Admin
அரசு பற்றிய பாசிசக் கோட்பாட்டுக்குப் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க.
அரசு கடவுளின் பூவுலகச் சஞ்சாரமாகும்.
அரசின்றி தேசத்துக்கும் தனிப்பட்டவர்களுக்கும் இருப்பு இல்லை.
போர் அரசை ஆரோக்கியமானதாகவும் பலம் மிக்கதாகவும் ஆக்குவதால் அரசின் இருப்புக்கு அது அவசியமாகும்.
அரசின் நோக்கம் பிரசைகளின் சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human