Author : Admin
அரசு பற்றிய தாராளக் கருத்துக்குப் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க.
அரசு மனிதப் பிறவிகளின் அரசியல், சமூக நடத்தையின் இயற்கையான விளைவினதாகும்.
அரசு மனித மற்றும் சமூகப் பொது நலனின் பாதுகாவலனாகும்.
அரசு மனிதப் பிறவிகளின் அரசியல், பொருளாதார, ஒழுக்க அபிவிருத்திகளோடு இல்லாதொழியும்
அரசு ஒரு வர்த்தகத்திற்குரிய கருவி மட்டுமல்ல.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human