CheU-01-388

Author : Admin

Topic updated on 05/25/2017 01:51pm

முதலாம் கூற்று :வைரம் மின்னைக் கடத்தாத காபனின் ஒரு பிறதிருப்பமுளி ஆகும்.
இரண்டாம் கூற்று:வைரம் ஓர் இராட்சதக்கட்டமைப்பாகும்.இங்கு ஒவ்வொரு காபன்
அணுவும் நான்கு வேறு காபன் அணுக்களுடன் பங்கீட்டுவலுவளவாகப் பிணைந்துள்ளன.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply