அரசுக்கும் ஏனைய சங்கங்களுக்குமுள்ள வேறுபாட்டோடு தொடர்பான சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அரசும் ஏனைய அனைத்துச் சங்கங்களும் அந்தஸ்தில் சமமானவையாகும்.
B – அரசின் நோக்கங்கள் ஏனைய சங்கங்களினதை விடப் பரந்தவையாகும்.
C – அரசு இறைமையைப் பெற்றிருப்பினும் ஏனைய சங்கங்கள் அதனைப் பெறவில்லை.
D -அரசின் உறுப்புரிமை வலுக்கட்டாயமானதாயினும் ஏனைய சங்கங்களினது அவ்வாறில்லை.