Author : Admin
பின்வரும் மாற்றங்களில் எது /எவை ஒட்சியேற்றமுமல்ல,தாழ்த்தலுமல்ல?
(a) N2 O3 → N2 O (b) CrO4 2- → Cr2 O7 2- (c) ClO– →Cl– (d) SO3→SO4 2-
(a),(b) சரியானவை
(b),(c) சரியானவை
(c),(d) சரியானவை
(d),(a) சரியானவை
வேறு ஏதும் விடை அல்லது விடைகளின் சேர்க்கை சரியானவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human