CheU-01-374

Author : Admin

Topic updated on 05/25/2017 12:42pm

பென்சிற்கரி (graphite) சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுக்களில் எது /எவை உண்மையானதன்று / உண்மையானவையன்று?
(a) பென்சிற்கரியிலுள்ள எல்லா காபன் அணுக்களும் SPகலப்புடையவை.
(b) அது அதிகூடிய உருகுநிலையையுடையது
(c) அது மின்னைக் கடத்தக்கூடியது
(d) அது கைத்தொழிற்சாலையில் எரிபொருளாக உபயோகிக்கப்படுகின்றது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply