நீர் (water) சம்பந்தமான பின்வரும் கூற்றுக்களில் எது /எவை உண்மையானது/உண்மையானவை?
(a) குளோரோ ஈதேனிலும் பார்க்க எதனோயில் குளோரைட்டுடன் நீர் மிக இலகுவாகத் தாக்கம் புரிகின்றது.
(b) நீர்,CH3MgBr உடன் மிக இலகுவாகத் தாக்கம் புரிந்து மெதனோலை உருவாக்குகின்றது.
(c) நீர் மூலக்கூறு ஒன்றினுடைய இருமுனைவுத் திருப்புதிறன் பூச்சியமாகும்.
(d) பனிக்கட்டியில் ஒவ்வொரு ஒட்சிசன் அணுவைச்சுற்றியும் நான்கு ஐதரசன் அணுக்கள் நான்முகி வடிவில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.