Author : Admin
தேசிய அரசின் தோற்றத்துக்கு மிகவும் பொருத்தமான கூற்றைத் தெரிவு செய்க.
அது கிரேக்க நகர அரசு காலத்தில் தோன்றியது.
அது தோன்றுவதற்கான சூழலை புரட்டஸ்தாந்து சீர்திருத்த இயக்கம் வழங்கியது.
அது மானிய முறையின் எழுச்சியின் விளைவினதாகும்.
அது தோன்றுவதற்குக் கத்தோலிக்கத் திருச்சபை உதவியது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human