நூலாசிரியர்களோடு பொருந்தக் கூடிய சரியாகச் சேர்மானமாகின்ற சோடியினைக் காண்க.
A – இயல்பில் மனிதன் ஒரு அரசியல் பிராணியாவான் – அரிஸ்ரோட்டில்
B – “மனிதன் சுதந்திரமாகப் பிறக்கின்றான். ஆனால் எல்லா இடங்களிலும் அவன் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றான்” – மாக்கியவல்லி
C – ஆட்சியாளன் நரியையும் சிங்கத்தையும் போன்று நடிக்க வேண்டும் – ரூசோ
D – இயற்கை நிலையில் வாழ்வு தனியானது. மன வெறுப்பூட்டுகின்ற மிருகத் தன்மையானது. குறுகியது. – தோமஸ் ஹொப்ஸ்