வலது பக்கத்தில் ABCD எனத் தரப்பட்டுள்ள கூற்றுக்களோடு சரியாகப் பொருந்தக் கூடிய நூலாசிரியரின் பெயரை எதிரே, இடது பக்கத்தில் தரப்பட்டுள்ள பெயர்களிலிருந்து தெரிந்து அதன் இலக்கத்தை நடுவேயுள்ள அடைப்புக்குள் எழுதுக.
(1) கார்ள் மாக்ஸ் (……) A மனிதன் சுதந்திரமாகப் பிறந்தான். ஆனால் எங்குமே அவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளான்.
(2) தோமஸ் ஹொப்ஸ் (……) B இயற்கை நிலையில் மனிதனின் வாழ்க்கை கேவலமும் கொடூரமும் வறுமையும் குறுகியதுமானதொன்றாகும்.
(3) ரூஸோ (……) C சனநாயகம் என்பது மக்களால் மக்களை ஆளுகிற மக்களின் ஆட்சியாகும்.
(4) ஆபிரஹாம் லிங்கன் (……) D உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்