Author : Admin
காட்டப்பட்டுள்ள (A) யிலிருந்து (D) வரையிலான நான்கு படங்களிலும், மூடிய பரப்பு S ஐ விட்டு வெளியேறும் மொத்த மின்பாயம் பூச்சியமாயிருப்பது?
A யிலும் D யிலும் மாத்திரம் ஆகும்.
C யிலும் D யிலும் மாத்திரம் ஆகும்.
B யிலும் D யிலும் மாத்திரம் ஆகும்.
B,C,D ஆகியவற்றில் மாத்திரம் ஆகும்.
எல்லா நான்கு சந்தர்ப்பங்களிலும் ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human