Author : Admin
சமாந்தரத் தட்டக் கொள்ளளவியொன்றில் சேகரிக்கப்படும் சக்தியை இரட்டிக்கலாம், எப்போதெனில்?
தட்டங்களுக்குக் குறுக்கேயுள்ள அழுத்த வித்தியாசத்தை இரட்டிக்கும்போது
இக்கொள்ளளவி பற்றரியொன்றுக்குத் தொடுக்கப்பட்டிருக்கும்போது அதனது தட்டங்களுக்கு இடையிலுள்ள வேறாக்கத்தை இரட்டிக்கும்போது
இக்கொள்ளளவியின் ஏற்றத்தை இரட்டிக்கும்போது
இக்கொள்ளளவி தனியாக்கப்பட்டிருக்கையில் அதனது தட்டங்களுக்கிடையேயுள்ள வேறாக்கத்தை இரட்டிக்கும் போது
இக்கொள்ளளவி தனியாக்கப்பட்டிருக்கையில், அதனது தட்டங்களுக்கிடையேயுள்ள வேறாக்கத்தை அரை வாசியாக்கும் போது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human