ஒரு மெல்லிய செப்புத் தகடு XY ஆனது, கொள்ளளவியொன்றினது சமாந்தரத் தட்டங்களுக்கு இடையிலே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு 
உட்புகுத்தப்பட்டுள்ளது. தகடு XY ஆனது B யை நோக்கி அசைக்கப்படுகையில், இக்கொள்ளளவியினது மொத்தக் கொள்ளளவம் C இனது, தட்டம் A யிலிருந்தான தூரம் d உடனான, மாறலைத் திறம்பட வகை குறிப்பது?