ஒரு சிறிய உலோகக் குண்டை அதே வகை உலோகத்தினாலான ஒரு நுண் கம்பியினாலே தொங்கவிட்டு ஓர் எளிய ஊசல் அமைக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை θ1 இல் ஊசலின் ஆவர்த்தன காலம் T1 ஆகும். ஊசல் ஓர் உயரிய வெப்பநிலை θ2 இல் செயற்படும் போது அதன் ஆவர்த்தன காலம் (உலோகத்தின் ஏகபரிமாண விரிகைத்திறன் α ஆகும்)