Author : Admin
குளிர்ச்சியாக்கிய மென்பானத்தைக் கொண்ட ஒரு கண்ணாடிப் போத்தலை வளிமண்டலத்தில் வைக்கும் போது அதன் புறப்பரப்பு மீது நீர் ஒடுங்கக் காணப்படும். அது வளிமண்டல வெப்பநிலையை அடைவதற்கு முன்பாக ஒடுங்கிய நீரின் மொத்த அளவு எதனைச் சார்ந்திருப்பதில்லை?
குளிர்ச்சியாக்கிய மென்பானத்தைக் கொண்ட போத்தலின் தொடக்க வெப்பநிலையை
மென்பானத்தைக் கொண்ட போத்தலின் வெப்பக் கொள்ளளவை
மென்பானத்தைக் கொண்ட போத்தலின் வெப்ப நிலை அதிகரிக்கும் வீதத்தை
வளிமண்டலத்தின் பனிபடுநிலையை
கண்ணாடியின் வெப்பக் கடத்தாறை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human