பொருள் A யின் திணிவு பொருள் B யின் திணிவின் இரு மடங்காகும். A யின் திரவியத்தின் தன்வெப்பக் கொள்ளளவு B யின் திரவியத்தின் தன்வெப்பக் கொள்ளளவின் மூன்று மடங்காகும். அவற்றுக்குச் சம அளவு வெப்பம் வழங்கப்படுகின்றது. A ஒரு வெப்பநிலை மாற்றம் ΔT யை அனுபவிக்குமெனின், B அனுபவிக்கும் வெப்பநிலை மாற்றம்