ஓர் உருளையில் இருக்கும் இலட்சிய வாயு ஒன்று முசலத்தை P யிலிருந்து Q இற்கு, 

(A) மிக மெதுவாக,
(B) மிக விரைவாக அசைப்பதன் மூலம் விரியச் செய்யப்படுகின்றது.
(A), (B) ஆகிய இரு செயன்முறைகளுக்கும் வெப்பநிலை மாற்றம் ΔT (+ அல்லது -) உம் ΔQ, ΔU, ΔW என்னும் கணியங்களின் குறிகளும் (+ அல்லது -) பின்வரும் எவ்விடையில் சரியாக வகை குறிக்கப்படுகின்றன (எல்லாக் குறியீடுகளும் வழக்கமான கருத்தை உடையன)?