Author : Admin
பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானதன்று?
H–அயனின் ஆரை He அணுவின் ஆரையிலும் பார்க்கப் பெரியது.
எல்லா மூலகங்களிலும் He அதிகூடிய முதலாவது அயனாக்கற் சக்தியைக் கொண்டுள்ளது
F ஆனது நேர் ஒட்சியேற்ற நிலைகளைக் காட்டுவதில்லை.
O– (g) + e → O2− (g) ஆனது ஒரு அகவெப்பத்துக்குரிய முறையாகும்.
Na2 (g) உலோகத்தன்மையைக் காட்டுகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human