PhyU-04-277

Author : Admin

Topic updated on 05/24/2017 08:51pm

0 oC இல் இருக்கும் ஒரு கொள்கலத்தில் உள்ள ஒரு பனிக்கட்டிக் குற்றிக்கு ஓர் உறுதியான வீதத்தில் வெப்பம் வழங்கப்படுகின்றது. நேரம் t யிற்குப் பின்னர் பனிக்கட்டிக் குற்றி 100 oC இல் முற்றாகக் கொதிநீராவியாக மாற்றப்பட்டுள்ளது (பனிக்கட்டியின் உருகல் தன் மறை வெப்பம் = 3×105 J kg-1, நீரின் தன்வெப்பக் கொள்ளளவு = 4 × 103 J kg-1 K-1, நீரின் ஆவியாக்கலின் தன் மறை வெப்பம் =2 × 106 J kg-1, கொள்கலத்தின் வெப்பக் கொள்ளளவையும் சுற்றாடல்களுக்கான வெப்ப இழப்பையும் புறக்கணிக்க) t/2 நேரம் இல் கொள்கலத்தின் இருப்பது,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply