PhyU-04-275

Author : Admin

Topic updated on 05/24/2017 08:28pm

ஒரு மோட்டார் வாகன எஞ்சினில் உருளைகளில் உள்ள வாயு (வளியினதும் பெற்றோலினதும் கலவை) அதன் தொடக்கக் கனவளவின் 1/9 ஆக நெருக்கப்பட்டுள்ளது. தொடக்க அமுக்கம் 1.0 atm எனின், நெருக்கிய வாயுவின் வெப்பநிலை 27 oC உம் ஆகும். நெருக்கலிற்குப் பின்னர் உள்ள அமுக்கம் 21 atm எனின், நெருக்கிய வாயுவின் வெப்பநிலை (வாயு இலட்சிய வாயுவாக நடக்கிறதெனக் கொள்க)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply