ஓர் உலோகக் கோல் தொடக்கத்தில் 0 oC இல் உள்ளது. 
இப்போது அக்கோலின் ஒரு முனை கொதிநீரில் அமிழ்த்தப்பட்டு மற்றைய முனை உருவில் காணப்படுகின்றவாறு விரல்களினால் பிடிக்கப்படுகின்றது. விரல்களின் வெப்பநிலை 37 oC ஆகும். ஒரு குறித்த கணத்தில் கோல் வழியே x உடன் வெப்பம் பாயும் வீதம் (Rq) மாறும் விதத்தைப் பின்வருவனவற்றில் எவ்வளையி சரியாக வகை குறிக்கின்றது?